2025 நவம்பர் 28, வெள்ளிக்கிழமை

பயண ஆலோசனையை வெளியிட்டது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்

Freelancer   / 2025 நவம்பர் 28 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் பல பகுதிகளில் மோசமான வானிலை தொடர்வதால் விமான பயணங்களை மேற்கொள்வதற்கு முன்  புதுப்பித்த விமான நிலைய தகவல்களை சரிபார்க்குமாறு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது.

விமான நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் உள்ள விமான நிலைப் பிரிவின் மூலமாகவோ அல்லது 1979 (இலங்கைக்குள்) அல்லது +94 117 77 1979 (சர்வதேசம்) என்ற எண்களை தொடர்பு கொள்வதன் மூலமாகவோ விமானத் தகவலைச் சரிபார்க்குமாறு பயணிகளைக் கேட்டுக்கொண்டது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X