2025 நவம்பர் 25, செவ்வாய்க்கிழமை

பயமுறுத்திய நாகப்பாம்பு பிடிப்பட்டது

Editorial   / 2025 நவம்பர் 25 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அலவ்வ பிராந்திய மருத்துவமனைக்கு சுகாதார சேவைகளை வழங்குவதற்காக அடிக்கடி வரும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களை பயமுறுத்தி, மருத்துவமனையின் கல் சுவருக்குள் வசித்து வந்த ஒரு நாகப்பாம்பு பிடித்து அகற்றப்பட்டுள்ளது.

அந்தப் பாம்பை  நவதல்வத்தையைச் சேர்ந்த நவோத தனஞ்சய விக்ரமரத்ன,  பாதுகாப்பாகப் பிடித்து, பொருத்தமான சூழலுக்குக் கொண்டு செல்வதற்காக அந்த இடத்திலிருந்து அகற்றியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X