2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

பிரதிப் பொலிஸ் மா அதிபர் கைது

Editorial   / 2025 ஓகஸ்ட் 25 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மாவட்ட டி.ஐ.ஜி உதித லியனகே குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ்  ஊடகப் பேச்சாளர் உதவி ​பொலிஸ்  கண்காணிப்பாளர் உதய குமார வுட்லர் தெரிவித்தார்.

ஷாவஸ்த்ரிபுராவின் திம்பிரி கடவல பகுதியில் கடந்த 13 ஆம் திகதி நடந்த புதையல் வேட்டை சம்பவம் தொடர்பாக டி.ஐ.ஜியின் மனைவி உட்பட எட்டு பேர் கொண்ட குழுவினர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில் அதற்கு டி.ஐ.ஜி உதவியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார் என்று ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

சந்தேகத்திற்குரிய டி.ஐ.ஜி அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X