Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
S.Renuka / 2025 மே 01 , மு.ப. 11:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச படுகொலை செய்யப்பட்டு 32 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில், கொழும்பு, ஹல்ஃப்ஸ்டோர்ப் அருகே இன்று நினைவு நாள் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் முதல் பெண்மணி ஹேமா பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிற பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
கடந்த 1993 மே முதலாம் திகதியன்று ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தின் போது நடந்த தற்கொலைக் குண்டுவெடிப்பில் ஜனாதிபதி பிரேமதாசவும் 22 பேரும் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
5 hours ago