S. Shivany / 2021 மார்ச் 07 , பி.ப. 12:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை மீதான வாக்கெடுப்பு, இம்மாதம் 22 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
பிரித்தானியா உள்ளிட்ட உறுப்பு நாடுகள் சில இந்த பிரேரணையை முன்வைத்துள்ளதுடன், இலங்கை தொடர்பில் கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.
41 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
1 hours ago