2025 ஜூலை 12, சனிக்கிழமை

பருப்பு, டின் மீன் தொடர்பில் ஜனாதிபதி அதிரடி உத்தரவு

Editorial   / 2020 மார்ச் 18 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

நள்ளிரவு முதல் பருப்பு ஒரு கிலோகிராம் 65 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தகரப் பேணியில் அடைக்கப்பட்ட மீனின் விலை 100 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வங்கி மற்றும் நிதி நிறுவனங்களினால் வழங்கப்பட்டுள்ள கடன்களை மீள பெறுவதனை 6 மாத காலத்துககு இடைநிறுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .