2025 ஜூலை 03, வியாழக்கிழமை

போலி டொலர்களுடன் ஒருவர் கைது

S.Renuka   / 2025 ஜூலை 02 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

மினுவங்கொட நகரத்தில் உள்ள ஒரு வங்கியில் ஆறு போலி 100 அமெரிக்க டொலர் நோட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரஸ்நாயக்கபுரத்தைச் சேர்ந்த 45 வயது சந்தேக நபர், மினுவங்கொட பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை (01) அன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .