Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 19, வியாழக்கிழமை
Editorial / 2020 ஓகஸ்ட் 30 , பி.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
காலி- தடல்ல பிரதேசத்தில், தனியார் பஸ்ஸொன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 18 பேர் காயமடைந்து, காலி- கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென, காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை இந்த விபத்து ஏற்பட்டதுடன், மாத்தறையிலிருந்து பொலன்னறுவை பயணித்த இ.போ.ச பஸ்ஸூம் அம்பலாங்கொடையிலிருந்து காலி வரை பயணித்த தனியார் பஸ்ஸூமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
55 minute ago
2 hours ago
2 hours ago