Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஜனவரி 11 , மு.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
காலி-எல்பிட்டி தனியார் பஸ்ஸொன்றின் முன் கதவு வழியாக ஏறிய மாணவி, தடுக்கி கீழே விழுந்ததில், அதே பஸ்ஸின் பின் சில்லுகளுக்குள் சிக்கி படுகாயமடைந்த நிலையில் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மாணவி, முதலில் உடுவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளை மீட்டியாகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .