Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
Simrith / 2024 டிசெம்பர் 29 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
காலி, தொடந்துவ பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற ஆலய ஊர்வலத்தின் போது யானையொன்று தனது பாகனை மிதித்துள்ளது.
மஹவுட் பலத்த காயங்களுக்கு உள்ளான பாகன் கராப்பிட்டிய போதனா கொண்டு செல்லப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
49 minute ago
1 hours ago
2 hours ago