Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 16, திங்கட்கிழமை
Editorial / 2020 ஜூன் 28 , மு.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொவிட் 19 பரவலையடுத்து மூடப்பட்டிருந்த சகல அரச பாடசாலைகளும் நாளை (29) திறக்கப்படவுள்ளன.
எனினும், நாளைய தினம் மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்படாதுள்ள நிலையில், அதிபர், ஆசிரியர்கள், சேவையாளர்கள் சமுகமளிப்பர் என, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் கட்டங் கட்டமாக ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
53 minute ago
1 hours ago
2 hours ago