Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 12 , பி.ப. 02:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை கல்வி வலயத்திலுள்ள வெஹெரகல ஆரம்ப பாடசாலையில் இருந்த 3 கணினிகள் இன்று (12) அதிகாலை திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாடசாலை அதிபரின் அலுவலகத்தின் பிரதான கதவை உடைத்தே, கணினிகள் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அதற்கமைய, அம்பாறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
6 hours ago
8 hours ago