2025 ஜூன் 19, வியாழக்கிழமை

பாதுகாப்பு செயலாளரிடம் சிக்கியுள்ள முக்கிய வீடியோ

Editorial   / 2020 ஓகஸ்ட் 16 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதாளக்குழு உறுப்பினரும் போதைப்பொருள் வர்த்தகருமான கஞ்சிபான இம்ரான் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கூண்டுக்குள் செல்லும் சிறைச்சாலை அதிகாரியொருவர், கஞ்சிபான இம்​ரானை வணங்கும் வீடியோ காட்சியொன்று தனக்கு கிடைத்துள்ளதென, பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தால் இவ்வாறான குற்றவாளிகளின் செயற்பாடுகளை முடக்க எவ்வளவு முயற்சித்தாலும்,சில சிறைச்சாலை அதிகாரிகளின் ஒத்துழைப்பு இந்த குற்றவாளிகளுக்கு கிடைத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .