A.Kanagaraj / 2020 ஒக்டோபர் 26 , மு.ப. 09:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாராளுமன்றம் இன்றும் (26) நாளையும் (27) மூடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகையால், ஊழியர்களை வீட்டில் தங்கியிருக்குமாறு அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இருதினங்களுக்கு மட்டுமே தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் பாராளுமன்றம் மீளவும் புதன்கிழமை (28) திறக்கப்படும்.
இரு நாட்களும் கிருமி ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆகையால், தற்காலிகமாகவே பாராளுமன்றம் மூடப்பட்டிருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
8 minute ago
50 minute ago
50 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
50 minute ago
50 minute ago
2 hours ago