2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

பிச்சைக்காரன் கைது

Freelancer   / 2022 ஓகஸ்ட் 27 , பி.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


கிருலப்பனை பிரதேசத்தில் நபர் ஒருவர் ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

அங்கு சோதனை நடத்திய பொலிஸ் குழு,  ஒருவரிடம் ஐஸ் போதைப்பொருள் இருப்பதை கண்டுபிடித்தனர்.

பின்னர், சந்தேக நபரின் சகோதரி ஒருவரிடம் வீட்டில் உள்ள பணம் குறித்து கேட்டபோது, ​​பிச்சை எடுத்து சம்பாதித்த பணம் என கூறியுள்ளார். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .