2025 ஜூலை 12, சனிக்கிழமை

பிணைமுறி மோசடி: முத்துராஜா சுரேந்திரனுக்கு விளக்கமறியல்

Editorial   / 2020 மார்ச் 07 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய வங்கி பிணை முறி விநி​யோக மோசடியுடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டின் பேரில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களில், ஒருவர் கைது செய்யபட்டுள்ளதாக அறிய முடிகிறது.

பேபர்ச்சுவல் டிரஸரிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர்களில் ஒருவரான முத்துராஜா சுரேந்திரன் என்பவறே இவ்வாறு கைது செய்யப்ட்டுள்ளார்.

சந்தேக நபரை கொழும்பு மேலதிக நீதிவான பிரியந்த லியனகே முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தியிருந்த போது எதிர்வரும் 18 ஆம் திகதி வரையில் விளக்கமறியலிடுமாறு உத்தரவிட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .