2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

பிரசன்ன ரணவீர சரண்

Editorial   / 2025 மே 07 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், தலைமறைவாகியிருந்த  முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர இன்று மஹர நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால், அவரை உடனடியாகக் கைது செய்ய மஹர நீதவான் காஞ்சனா டி சில்வா திங்கட்கிழமை திறந்த பிடிவிறாந்து பிறப்பித்தார்.

கிரிபத்கொடையில் உள்ள ஒரு நிலம் தொடர்பான போலி ஆவணங்களைத் தயாரித்ததாக ரணவீர மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது, அந்த நிலம் வளர்ச்சி நோக்கங்களுக்காக அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X