2025 ஜூலை 12, சனிக்கிழமை

பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா யோசனை கையளிப்பு

Editorial   / 2018 நவம்பர் 02 , பி.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக, நம்பிக்கையில்லா யோசனை, சபாநாயகர் கருஜயசூரியவிடம் இன்று (02) மாலை கையளிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற கட்சித் தலைவர்களுடனான கூட்டத்துக்குப் பின்னர் சபைமுதல்வர் லக்ஷ்மன் கிரியெல்லவினால், நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிக்கப்பட்டது.

அந்த நம்பிக்கையிலாப் பிரேரணையில், சபைமுதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல மட்டுமே கையொப்பமிட்டு, கையளித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .