Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2022 மே 14 , பி.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் தற்போதைய நிலையில் தகுதியான ஒருவரே பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கான ஆதரவை வழங்குவதாகவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா டகள்ஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன், புதிய அமைச்சரவையில் அங்கம் வகிப்பது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
41 minute ago
45 minute ago
2 hours ago