Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 16 , மு.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவை, பிரதமராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்திருப்பதாக போலியான செய்தி ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக்கப்பட்டிருந்தது.
பிபிசி சிங்கள சேவையின் ஊடகவியலாளர் அஸ்ஸாம் அமீனின் டுவிட்டர் கணக்கை போன்று போலியாக
வடிவமைக்கப்பட்ட டுவிட்டர் ஒன்றிலிருந்து இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
எனினும், குறித்த செய்தி தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்திலிருந்து வெளியிடப்படவில்லை என்பதை குறித்த ஊடகவியலாளர் பின்னர் உறுதிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிட்டத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
1 hours ago