2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

’பிரதமர் யாரென்பதை நாடாளுமன்றம் தீர்மானிக்கும்’

Editorial   / 2018 ஒக்டோபர் 29 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு, தான் கோரிக்கையொன்றை விடவுள்ளதாகவும் இலங்கையின் பிரதமர் யாரென்பதை, நாடாளுமன்றமே தீர்மானிக்குமென்றும், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சர்வதேச ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

தற்போது ஏற்பட்டுள்ள இந்த அரசியல் பிரச்சினையை, நாடாளுமன்றத்தின் ஊடாகவே தீர்த்துக்கொள்ள முடியுமென்றும் உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானத்தைக் கோரினாலும், நாடாளுமன்றமே இறுதித் தீர்மானத்தை எடுக்க முடியுமென்றும், விக்கிரமசிங்க கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .