2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

பிரதமர் விவகாரம்: வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியீடு

Editorial   / 2018 ஒக்டோபர் 27 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் பதவியில் இருந்து நீக்கி, மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமராக நியமிக்கப்பட்டமை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்கள் 2 வௌியிடப்பட்டுள்ளன.

இதற்கமைய, அரசமைப்பின் 42 (4) உறுப்புரைக்கமைய, பிரதமரை நியமிக்கும் அதிகாரம் தனக்கு உள்ள நிலையில், அந்த உறுப்புரைக்கமைய பிரதமரை நீக்கியுள்ளதாக, ஜனாதிபதி, அவ்வறித்தல்களில் குறிப்பிட்டுள்ளார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .