Editorial / 2019 செப்டெம்பர் 18 , மு.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹிரன் பிரியங்கர ஜயசிங்க
கற்பிட்டி-கந்தகுளி பகுதியில், 1381 கிலோ கிராம் பீடி இலைகளுடன் சந்தேகநபர் ஒருவரை, கற்பிட்டி பொலிஸார் இன்று (18) அதிகாலை கைதுசெய்துள்ளனர்.
இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக, குறித்த பீடி இலைகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட பீடி இலைகளின் பெறுமதி 80 இலட்சம் ரூபாயெனத் தெரிவித்த பொலிஸார், சந்தேகநபரிடமிருந்து சிறிய ரக லொறி ஒன்றை கைப்பற்றியுள்ளதாகத் தெரிவித்தனர்.
21 minute ago
39 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
39 minute ago
2 hours ago
2 hours ago