2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

’புதிய அமைச்சரவை நாளை மறுதினம் பதவியேற்கும்; ஜனாதிபதி விசேட உரையாற்றுவார்’

Editorial   / 2018 ஒக்டோபர் 27 , பி.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய அமைச்சரவை நாளை மறுதினம் (29) பதவியேற்கும் என, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாபா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமை தொடர்பில், நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்கும் வகையில், விசேட உரையை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசே நாளை (28) நிகழ்த்துவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .