2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

புதிய அமைச்சரவை விவரங்கள்

Editorial   / 2018 ஒக்டோபர் 29 , பி.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சர் பதவிப்பிரமாணம் 

மஹிந்த ராஜபக்ஷ - நிதி மற்றும் பொருளாதார அமைச்சர் 

மஹிந்த சமரசிங்க - கப்பல் துறை மற்றும் துறைமுக அபிவிருத்தி அமைச்சர்  

மஹிந்த அமரவீர - விவசாய அமைச்சர் 

சரத் அமுனுகம - வெளிவிவகார அமைச்சர்

நிமல் ஸ்ரீபால டீ சில்வா - போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் ​அமைச்சர்

ரஞ்சித் சியம்பலாபிட்டிய - மின்வலு மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க அமைச்சர் 

விஜேதாச ராஜபக்ஷ - கல்வி மற்றும் உயர்க்கல்வி அமைச்சர்.(ஐக்கிய தேசியக் கட்சி) 

விஜித் விஜேமுனி சொய்சா - மீன்பிடி மற்றும் நீரியல் வள கிராமிய அபிவிருத்தி அமைச்சர்

பைசார் முஸ்தபா - மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் 

டக்ளஸ் தேவானந்தா - மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி, இந்து விவகார அமைச்சர்

ஆறுமுகம் தொண்டமான் - மலைநாட்டு புதிய கிராமங்கள் அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர்

வசந்த சேனநாயக்க - சுற்றுலத்துறை மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர்

 

பிரதியமைச்சர் 

ஆனந்த அலுத்கமகே - சுற்றுலாத்துறை மற்றும் வனஜீவராசிகள் பிரதியமைச்சர்

 

இராஜாங்க அமைச்சர்கள் 

வடிவேல் சுரேஷ் - பெருந்தோட்டக் கைத்தொழிற்றுறை இராஜாங்க அமைச்சர் 

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .