Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 21 , பி.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிய அமைச்சுகளின் செயலாளர்கள், ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து இன்று (21) பிற்பகல் தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.
அவர்களது பெயர் விவரங்கள் பின்வருமாறு :-
1. ஹேமசிறி பெர்ணான்டோ - பாதுகாப்பு அமைச்சு
2. திருமதி எஸ்.எம்.மொஹமட் - தபால் சேவைகள், முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சு
3. வீ.சிவஞானசோதி - தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி திறன் அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சு
4. பத்மசிறி ஜயமான்ன - கல்வி அமைச்சு
5. ஆர்.எம்.டி.பி. மீகஸ்முல்ல - நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு
6. ஜே.ஜே.ரத்னசிறி - பொதுநிர்வாக, அனர்த்த முகாமைத்துவ அமைச்சு
7. கலாநிதி பி.எம்.எஸ்.படகொட - மின்சக்தி, சக்தி வலு மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சு
8. எல்.பீ.ஜயம்பதி - போக்குவரத்து, சிவில் விமான சேவைகள் அமைச்சு
9. என்.ரூபசிங்க - பெருநகரங்கள், மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு
10. எச்.டீ.கமல் பத்மசிறி - உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சு
11. ஜே.ஏ.ரஞ்சித் - பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு
12. ஏ.பீ.ஜீ.கீத்சிறி - புத்தசாசனம் மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு
13. எல்.டி.சேனானாயக்க - மகளிர், சிறுவர் அலுவல்கள், உலர் வலய அபிவிருத்தி அமைச்சு
14. டி.எம்.ஏ.ஆர்.பி.திசாநாயக்க - மகாவலி அபிவிருத்தி, சுற்றாடல் துறை அமைச்சு
15. பீ.சுரேஷ் - மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதி மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு
16. எச்.எம்.காமினி செனவிரத்ன - தொழில், தொழிற்சங்க உறவுகள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு
17. கே.டி.என்.ஆர்.அசோக - கைத்தொழில், வாணிப அலுவல்கள் நீண்டகாலமாக இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றல், கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு
18. கே.டி.எஸ்.ருவன்சந்ர - விவசாயம், கிராமிய பொருளாதாரம், பண்ணை வள அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சு
19. ரவிந்திர ஹேவாவிதாரன - அரச தொழில் முயற்சி, கண்டிய மரபுரிமைகள் மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சு
20. டபிள்யு. எச்.கருணாரத்ன - காணி மற்றும் நபடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சு.
21. எம்.வை.எஸ்.தேசப்பிரிய - தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சு
22. கே.பீ.பேர்னாட் வசந்த சில்வா - வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார
அலுவல்கள் அமைச்சு
23. எஸ்.டீ.கொடிகார - அபிவிருத்தி மூலோபாயங்கள், சர்வதேச வர்த்தகம், விஞ்ஞான, தொழிநுட்ப ஆராய்ச்சி அமைச்சு
24. டபிள்யூ.ஏ.சூலானந்த பெரேரா - தொலைத்தொடர்பு, டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சு
25. வசந்தா பெரேரா - சுகாதார, போசனை, சுதேச மருத்துவத் துறை அமைச்சு
26. எம்.எம்.பீ கே. மாயாதுன்னே - நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சு
27. சிறி ஹெட்டிகே - சுற்றுலா அபிவிருத்தி, வனசீவராசிகள், கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சு
28. ஆர்.பீ.ஆரியசிங்க – வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
29. பராக்கிரம திஸாநாயக்க - துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு
30. சுனில் ஹெட்டியாரச்சி - நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி, பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சு
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago
4 hours ago