Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 10 , மு.ப. 11:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய வருமான திணைக்களத்தின் ஆணையாளர் நாயகமாக நந்துன் குருகேவை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
நேற்று (9) இடம்பெற்ற அமைச்சரவை சந்திப்பின் போதே இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இவர் தற்போது, தேசிய வருமான திணைக்களத்தின் பதில் ஆணையாளர் நாயகமாக கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago