2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

புத்தாண்டில் 500 பேர் வைத்தியசாலையில் அனுமதி

Editorial   / 2019 ஜனவரி 01 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தாண்டு தினத்தன்று இடம்பெற்ற வெவ்வேறு விபத்துகள் காரணமாக, 500 பேர் வரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் சமிந்தி சமரக்கோன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வாயில் பட்டாசை வைத்து பற்ற வைத்த துருக்கி நாட்டைச் சேர்ந்த 45 வயதுடைய நபரொருவரும் கொழும்பு ​தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .