Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஜூலை 03 , பி.ப. 03:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
புறக்கோட்டை பகுதியில் இன்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது, பாவனைக்குதவாத பழங்களை உடமையில் வைத்திருந்த பழச் சாறு விற்பனை நிலையங்கள் இரண்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.
இன்று (03) பிற்பகல் பொதுமக்களால் சுகாதார பரிசோதக அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, அங்கு விரைந்த அதிகாரிகள் குறித்த இரு கடைகளில் மேற்கொண்ட பரிசோதனை நடவடிக்கைகளின் போது அங்கு பாவனைக்குதவாத பழங்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், குறித்த இரு பழச் சாறு விற்பனை நிலையங்களுக்கும் சீல் வைத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago