2025 ஜூலை 14, திங்கட்கிழமை

புலமைப் பரிசில் பரீட்சை கட்டாயமில்லை

Editorial   / 2018 ஒக்டோபர் 25 , பி.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சையை கட்டாயமாக்குவது குறித்து, கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றுநிருபத்தை இரத்து செய்யுமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சையை மறுசீரமைப்பு செய்வது குறித்து, ஆராய்வதற்காக, நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை கவனத்தில் கொண்டு, அமைச்சர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

குறித்த பரீட்சைக்காக, மாணவர்கள் சோர்வடைவது உள்ளிட்ட பல காரணங்கள் இந்த குழுவினால் கலந்துரையாடப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .