S. Shivany / 2021 பெப்ரவரி 28 , மு.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
தோஷ நிவர்த்திக்காக பூசகரிடம் அழைத்துச் செல்லப்பட்ட சிறுமி பூசகரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம், மீகஹாவத்த-கந்துபொட பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
09 வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
4 minute ago
20 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
20 minute ago
39 minute ago