Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 செப்டெம்பர் 13 , மு.ப. 11:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொச்சிகட- கம்மல்தொட்டஓயா பிரதேசத்தில் உள்ள விடுதியொன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேஸ்புக் விருந்துபசாரத்தை சுற்றிவளைத்த பொலிஸார் 30 பேரைக் கைதுசெய்துள்ளனரென, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொச்சிகட பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட இந்த சுற்றிவளைப்பின் போது,கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி, சட்டவிரோதமாக பேஸ்புக் மூலம் ஏற்பாடு இந்த விருந்துபசார ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago