Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Editorial / 2019 மே 28 , மு.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜூன் மாதம் 22ஆம் திகதி தொடக்கம் ஜூலை மாதம் 1ஆம் திகதி வரை தேசிய போதை ஒழிப்பு வாரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைய இது அறிவிக்கப்பட்டுள்ளது.
போதை ஒழிப்பு வேலைத்திட்டத்தை மேலும் பலப்படுத்துவதற்கான நடவடிக்கையை விரிவுப்படுத்தும் நோக்கில், ஜனாதிபதியால் தேசிய போதை ஒழிப்பு வாரம் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
1 hours ago
2 hours ago