Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2022 மே 04 , பி.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
கைது செய்யப்படும் அச்சமின்றி சுயாதீனமாகவும் அமைதியான போராட்டங்களில் ஈடுப்படும் சுதந்திரம் ஜனநாயகத்தின் அடிப்படையாளமாகுமென இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ஷங் குறிப்பிட்டுள்ளார்.
தனது டுவிட்டர் பவிவொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அமைதியான உரிமை போராட்டங்களுக்கு எப்போதும் தாம் ஆதரவு தெரிவிப்பதாகவும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ஷங் குறிப்பிட்டுள்ளார். (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
8 hours ago