Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Editorial / 2019 மே 22 , மு.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது உடல் நிலைத் தொடர்பில் வெளிவரும் போலிச் செய்திகளை நம்ப வேண்டாமென, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
தான் நோய்வாய்ப்பட்டுள்ளதால், கனடாவுக்குச் சென்றிருப்பதாக செய்திகள் வெளியிடப்படுவதாகவும், தான் தேக ஆரோக்கியத்துடன் இலங்கையிலேயே இருப்பதாகவும் தனது டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago