2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

பௌசிக்கு நோட்டீஸ்

George   / 2016 ஒக்டோபர் 07 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராஜாங்க அமைச்சர் ஏ.எச.எம்.பௌசியை எதிர்வரும் 28ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய, இன்று வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள வழக்கு தொடர்பிலேயே அவருக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அவர், அனர்த்த முகாமைத்துவ அமைச்சராக பதவி வகித்த காலத்தில் அமைச்சுக்கு சொந்தமான 1 கோடி 90 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஜீப் வண்டியை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .