Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 ஜூன் 05 , மு.ப. 11:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
மகாமொறவௌ பிரதேசத்தில் பாதசாரி கடவையில் சென்ற நபர்மீது மோதி அவரது மரணத்துக்கு காரணமாக இருந்த சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஹபரண- திருகோணமலை வீதியில் இந்த விபத்து இன்று காலையில் இடம்பெற்றுள்ளது.
கைதுசெய்யப்பட்ட சாரதி மற்றும் வாகனத்தை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் கூறினர்.
15 minute ago
40 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
40 minute ago
2 hours ago