2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

பிரதமர் நாடு திரும்பினார்

Gavitha   / 2016 ஜனவரி 25 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுவிட்ஸர்லாந்தில் இடம்பெற்ற உலக பொருளாதார அரங்கில் கலந்துகொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று காலை நாட்டை வந்தடைந்தார்.

பிரதமர் கடந்த 19ஆம் திகதி சுவிட்ஸர்லாந்துக்கு பயணமாகியிருந்தார். அவருடன், நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, அபிவிருத்தி உத்திகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரமச மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் ஆகியோர் சென்றிருந்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X