2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பொலிஸ் தாக்குதலுக்கான நஷ்டஈடு வழக்கு ஒத்திவைப்பு

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 16 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் காயமடைந்த நபர், தனக்கு 50 இலட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டுமெனக் கோரித் தொடுத்த வழக்கை, நவம்பர் 03ஆம் திகதி வரை ஒத்தி வைக்குமாறு கோட்டை நீதவான் அமால் ரணவீர உத்தரவிட்டார். 

கோட்டை புகையிரத நிலையத்தின் மேம்பாலத்தில் வைத்து கலகம் அடக்கும் பொலிஸாரால், 2014 ஏப்ரல் 22ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் காயமடைந்த குறித்த நபர், தொடுத்த வழக்கு இன்று புதன்கிழமை (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X