2025 நவம்பர் 28, வெள்ளிக்கிழமை

மகாவலி கங்கை தாழ்நிலப் பகுதிகளில் பெரும் வெள்ளப் பெருக்கு

Freelancer   / 2025 நவம்பர் 27 , பி.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகாவலி கங்கையின் ஆற்றப்படுகையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளில் பெரும் வெள்ள   ஏற்பட்டுள்ளதாகவும், நீர்மட்டம் மேலும் உயரும் என்று நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. 

எனவே, அந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ள நிலைமை குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

அத்துடன், ஆற்றின் இரு மருங்கிலும் உள்ள தாழ்நிலங்களில் வசிக்கும் மக்கள் கூடிய விரைவில் அங்கிருந்து வெளியேறுவது சிறந்தது என்றும் அந்த அறிவித்தலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X