Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 17 , மு.ப. 11:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹிங்கனையில் இடம்பெற்ற விபத்தில் பலியான 10 பேரின் பெயர் விவரங்களை பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. அவர்கள் அனைவரும், மட்டக்களப்பைச் சேர்ந்தவர்களாவர்.
பலியானோர் விவரம்…
1. ஜோசப் ரெலின்டன் ஜோப்ஸ் (56 வயது)
2. சில்வியா ஜோப்ஸ் (50 வயது) ஜோசபின் மனைவி
3. லிஸ்டர் அலெகஸேன்டர் (32 வயது)
4. நிசலி அலக்ஸென்டர் (27 வயது) அலெக்சாண்டரின் மனைவி
5. ஹனாலி அலெகஸேன்டர் (4 வயது) ( அலெக்சாண்டரின் பிள்ளை)
6. பைகா அலெகஸேன்டர் (4 வயது) (அலெக்சாண்டரின் பிள்ளை)
7. யூட் பிரின்ஸ் ஹென்ரிக் (48 வயது)
8. மரியா பென்சியா ஹென்ரிக்ஸ் (42 வயது) யூட் பிரின்ஸின் மனைவி
9. செரேப் ஹென்ரிக் (10 வயது),(யூட் பிரின்ஸின் மகள்)
10. யூட் பிரின்ஸ் ஹெய்ட் ஹென்ரிக் (19 வயது) (யூட் பிரின்ஸின் மகன்)
காயமடைந்தவர்கள்
படுகாயமடைந்து மஹிங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த, மேற்படி இருவரும்,மேலதிக சிகிச்சைகளுக்காக, பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
4 hours ago