2021 ஜூன் 20, ஞாயிற்றுக்கிழமை

மண்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு

J.A. George   / 2021 மே 14 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேகாலை, கஸ்நேவ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக நபர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் ஜின் கங்கையில் ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கு காரணமாக 32 வயதுடைய நபர் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இந்த அனர்தங்கள் இடம்பெற்றுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .