2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

மண்ணெண்ணெய்க்கு நின்றவர் மரணம்

Freelancer   / 2022 மார்ச் 19 , பி.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் மண்ணெண்ணெய் வாங்குவதற்காக வரிசையில் காத்திருந்த ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

வத்தேகம – உடதலவின்ன பகுதியை சேர்ந்த 71 வயதுடையவரே உயிரிழந்துள்ளார் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

மயங்கி விழுந்தவரை வைத்தியசாலையில் அனுமதித்த போதும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X