2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

மதுபான உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு

Editorial   / 2018 டிசெம்பர் 26 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கந்தகெட்டிய – மஹியங்கனை பழைய வீதியில் சட்டவிரோதமாக நடாத்திச் சென்ற மதுபான உற்பத்தி நிலையத்தை, கந்தகெட்டிய பொலிஸார் இன்று (26) அதிகாலை சுற்றிவளைத்துள்ளனர்.

குறித்த சுற்றிவளைப்பின் போது 28,47 மற்றும் 55 வயதுகளையுடைய நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .