2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

மதுஷின் சகாக்களான நையீம், முபா கைது

Editorial   / 2019 ஏப்ரல் 08 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

டுபாயில் கைதுசெய்யப்பட்டு, தடுத்துவைக்கப்பட்டுள்ள பிரபல போதைப்பொருள் வர்த்தகரும் பாதாள உலகக் கோஷ்டியின் தலைவருமான மாகந்துரே மதுஷின் மேலுமிரு சகாக்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மொஹமட் நையீம், மொஹமட் முபா ஆகிய இருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். டுபாயிலிருந்து இன்றுக்காலை 5,04க்கு வந்த யு.எல்.-226 என்ற வி​மானத்திலேயே இவ்விருவரும் வருகைதந்தனர்.

கைதுசெய்யப்பட்ட இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக, குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .