2025 ஜூலை 14, திங்கட்கிழமை

மத்திய வங்கியின் உத்தரவு

Editorial   / 2020 மார்ச் 26 , பி.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய வங்கி, வர்த்தக வங்கிகள், இன்ஷுரன்ஸ், திரைசேரி போன்றவை அத்தியாவசிய சேவைகளுக்குள் உள்ளடக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்குச் சட்ட நேரத்தில், இவற்றை மக்கள் தேவைகளுக்காக திறந்து வைப்பதற்கு, இலங்கை மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது.

எனினும் பொதுமக்கள், மிக மிக முக்கியமானத் தேவைகளுக்கு மாத்திரம், இந்த சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .