2023 பெப்ரவரி 02, வியாழக்கிழமை

மின்சார கட்டணம் தொடர்பில் புதிய தீர்மானம்

J.A. George   / 2023 ஜனவரி 24 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

உத்தேச மின்சார கட்டண  திருத்தப் பிரேரணையை விரைவுபடுத்துவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) ஏகமனதாக தீர்மானம் எடுத்துள்ளது.

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள மின்சாரக் கட்டணமானது 2009 ஆம் ஆண்டுக்கான மின்சார சட்டத்திற்கு அமைவாக நடைமுறைப்படுத்தப்படும் என ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

அமைச்சரவையின் கோரிக்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான சட்ட ஆலோசனையைப் பெறவும் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .