Janu / 2025 நவம்பர் 30 , மு.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
மகாவலி நதி பெருக்கெடுத்ததால் சுமார் ஆறு அடி நீரில் மூழ்கியிருந்த மன்னம்பிட்டி நகரத்தில் வெள்ள நீர் ஞாயிற்றுக்கிழமை (30) காலையுடன் முற்றிலுமாக வடிந்துள்ளதுடன் மனம்பிட்டி நகரில் உள்ள பல கடைகள் மற்றும் வீடுகள் சேதமடைந்துள்ளது.
பொலன்னறுவை - மட்டக்களப்பு பிரதான வீதியின் மனம்பிட்டி கல்லேல்ல பகுதி தொடர்ந்து நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலன்னறுவை , மணம்பிட்டி ரயில் நிலையமும் கடுமையாக சேதமடைந்துள்ளது, மேலும் மனம்பிட்டி நகரில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு நவீன கார், ஒரு ஜீப் மற்றும் பல மோட்டார் சைக்கிள்களும் அடித்துச் செல்லப்பட்டதைக் காண முடிந்தது.
மனம்பிட்டி பகுதியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மரங்களில் சிக்கிய நாய்களை, அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் மீட்டுள்ளார்.





18 minute ago
1 hours ago
09 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
1 hours ago
09 Dec 2025