R.Tharaniya / 2025 நவம்பர் 07 , பி.ப. 03:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
மீன்பிடி சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக, துறைமுகங்களில் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ரூ. 500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மீன் தளங்களை அடையாளம் காணும் அமைப்பை உருவாக்க ரூ. 100 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
மீன்வளர்ப்பு மேம்பாட்டு மையங்களின் மேம்பாட்டிற்காக மேலும் ரூ. 100 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
2026ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பித்து உரையாற்றிக்கொண்டிருக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
2026 பட்ஜெட் நேரலை https://shorturl.at/QoVJW
37 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
1 hours ago
2 hours ago