Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஓகஸ்ட் 05 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
விமான நிலைய மருத்துவப் பிரிவில் உள்ள ஒரு மருத்துவரின் பையில் எட்டு 9மிமீ தோட்டாக்கள் கொண்ட ஒரு உறை, கண்டுபிடிக்கப்பட்டதாக விமான நிலைய பொலிஸ் தெரிவித்துள்ளது.
விமான நிலைய ஊழியர்கள் பயன்படுத்தும் விமான நிலைய நுழைவாயில்களில் உள்ள ஸ்கேனர் மூலம் இவை கண்டறியப்பட்டதாக பொலிஸ் கூறுகிறது.
இருப்பினும், பொலிஸ் நடத்திய விசாரணையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் துப்பாக்கி மற்றும் 15 தோட்டாக்களுக்கான உரிமத்தை பாதுகாப்பு அமைச்சகம் மருத்துவருக்கு வழங்கியது தெரியவந்தது.
விமான நிலைய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .